பூக்களை
உதிர்த்து விட்ட
மன வருத்தத்தோடே
அங்கும் இங்குமாய்
முகம் கட்டாமல்
அலைந்து கொண்டு இருக்கிறது
காற்று.
வெள்ளி, 21 ஜனவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பின்பற்றுபவர்கள்
Recent Comments
வலைப்பதிவு காப்பகம்
லேபிள்கள்
- "மழை தினம்" கவிதை தொகுப்பு (7)
- ஹைக்கூ (7)
1 கருத்து:
நாம் கூட அப்படித்தான். ஒவ்வொருவரும் எதையோ, யாருக்காகவோ கட்டமைத்துவிட்டு, வாழ்க்கையில் எந்த முகாந்தரத்தையும் கண்டும் பயணடையாமல் அலைகின்றோம் காற்றைப்போல்.
நல்ல கவிதை. நண்பரே
கருத்துரையிடுக