பக்கங்கள்

செவ்வாய், 28 அக்டோபர், 2008

பூமிக்கு முத்தம்!



தாங்கி நின்ற பூமிக்கு
கடைசியாய் முத்தமிடும்
உதிர்ந்த பூக்கள்.


("மழை தினம்"-கவிதைத் தொகுப்பிலிருந்து..... ஒரு ஒற்றை கவிதை பூ....!)

1 கருத்து:

காமராஜ் சொன்னது…

வணக்கம் தம்பி பாரதி ஜிப்ரான்.
இது பின்னூட்டமல்ல கடிதம்.

சென்னை தமுஎச மாநாட்டில்
இது நான் எழுதிய கவிதைத்தொகுப்பென்று
என் முகத்துக்கு முன்னாள் நீங்கள் நீட்டிய
முன்பனிக்காலம் கவிதைத்தொகுப்பை வாங்கும் போது
இரண்டு மனநிலை இருந்தது. ஒரு தொகுப்பு வெளியானதும்
கிடந்து அல்லாடுகிற அவஸ்தையை நான் கண்ணாடி பர்ப்பதுபோல் உங்கள்
முகத்தில் பார்த்தேன். பின்னர் நெடுநாள் கழித்து வாசித்தபோது இன்னும் அதிகமான
நெருக்கம். எனது சிறுகதைகளைக் கவிதையாகப்பார்த்தேன். பதிவெழுதி, தொழில்நுட்பக்
குறைபாட்டால் கணிணிக்குள் தொலைத்துவிட்டேன். இப்போது இன்னும் ஆச்சரியம்
நீங்கள் வலைப்பக்கத்தில். வழ்த்துக்கள்.
எஸ்.காமராஜ்.

பின்பற்றுபவர்கள்

மின்னஞ்சல்: bharathijibran@gmail.com

இந்த கவிதைப் பூக்களை உங்கள் மினனஞ்சல் பூக் கூடையில் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

web site tracking statistics
Clicky Web Analytics

இந்த கவிதைப் பூக்களை உங்கள் மினனஞ்சல் பூக் கூடையில் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழில் எழுத....


Recent Comments