பக்கங்கள்

புதன், 28 ஜனவரி, 2009

மரத்தின் நினைவு.....!--"கவிதை"

மரத்தின் நினைவு.....!



இளைத்துப் போனது

மரம்....

மழையின் நினைவு.






வெள்ளி, 16 ஜனவரி, 2009

கையில் பூக்கள்-கவிதை

கையில் பூக்கள்-கவிதை


நான் கூட அழகாய்

இருக்கிறேன்

கையில் பூக்கள்.


("மழை தினம்"-கவிதைத் தொகுப்பிலிருந்து..... )

ஞாயிறு, 11 ஜனவரி, 2009

"நேற்று உன்...!" கவிதை




"நேற்று உன்...!"

இன்று நாள்காட்டி தாள்

கிழிக்க மனமில்லை

நேற்றுன் பிறந்தநாள்.


("மழை தினம்"-கவிதைத் தொகுப்பிலிருந்து..... ஒரு ஒற்றை கவிதை பூ....!)


பின்பற்றுபவர்கள்

மின்னஞ்சல்: bharathijibran@gmail.com

இந்த கவிதைப் பூக்களை உங்கள் மினனஞ்சல் பூக் கூடையில் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

web site tracking statistics
Clicky Web Analytics

இந்த கவிதைப் பூக்களை உங்கள் மினனஞ்சல் பூக் கூடையில் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

தமிழில் எழுத....


Recent Comments